
app-pratilipi-books-and-stories-id1484810435
நீ என் சினாமிகா
திருமண மேடையில் மணமகளை விட்டுவிட்டு, கூட்டத்தில் நின்ற என்னை மாப்பிள்ளை வெறிக்கப் பார்த்த அந்த நிமிடம் என் இதயமே நின்றுவிட்டது. தோழியின் உறவினர் திருமணத்திற்காக சந்தோஷமாகச் சென்ற எனக்கு, அங்கு காத்திருந்தது மிகப்பெரிய அதிர்ச்சி. மணப்பந்தலில் கம்பீரமாக அமர்ந்திருந்த அந்த முரட்டு மனிதன், சில மணி நேரங்களுக்கு முன் இருட்டில் எனக்கு பைக்கில் லிப்ட் கொடுத்த அதே மர்ம நபர் தான். அனைவரின் முன்னும் அவனது கண்கள் என்னையே குறிபார்த்து கொண்டிருக்க, அடுத்த நொடி அவன் என்னை நோக்கி எடுத்த அந்த முடிவு மொத்த மண்டபத்தையும் உறைய வைத்தது.
tamil.pratilipi.com
- Status
- Active
- Running
- 2026-11-08 → 2026-11-09 · 3d
- CTA
- See details
- Language
- TA
- Platforms
- FACEBOOK · INSTAGRAM · WHATSAPP · THREADS
- Page
- Pratilipi - World of Stories
- Source
- AppKittie
- Media
- Saved
- Fetched
- 2026-11-11